கோட்டூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற பெண் கைது

X
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (ஏப்.26) கோட்டூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த லட்சுமி (60) என்பவர் சட்டவிரோதமாக அவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் லட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

