நிலக்கடலை பறிக்கும் பணி தீவிரம்

X
மன்னார்குடி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தற்போது நிலக்கடலை பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. ஆழ்துளை கிணறு மூலம் முப்போகம் தானியங்கள் விளையும் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிலக்கடலை விதைக்கப்பட்டு தற்போது அவை நன்கு காய்த்து இருப்பதால் நிலக்கடலை பறிக்கும் படி நடைபெற்று வருகிறது இவை சில்லறை வியாபாரத்திற்கும் கடலை எண்ணெய் உற்பத்திக்கும் விவசாயிகள் எடுத்து செல்வர்.
Next Story

