சாலையின் ஓரத்தில் பற்றி எரிந்த தீ

X
திண்டுக்கல், அஞ்சலி பைபாஸிலிருந்து சீலப்பாடி பைபாஸ் செல்லும் வழியில் அரசுபேருந்து தலைமையகம் அருகே தேசிய நெடுஞ்சாலை சாலையின் ஓரத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

