உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
X
திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிரரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொட்டபட்டி ஆலங்குளம் கரை அருகே புதர் பகுதியில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சாவுடன் பதுங்கி இருந்த பிஸ்மி நகரை சேர்ந்த காஜாமைதீன் மகன் முகமது அலி ஜின்னா(30) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story