மேல்மலையனூர் அருகே நாடக மேடையினை திறந்து வைத்த முன்னாள்

X
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், மேலச்சேரி ஊராட்சியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடக மேடையை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ திறந்துவைத்தார். உடன் மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story

