தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் கூட்டம்

தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் கூட்டம்
X
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களில் 26பேர் உயிரிழந்தனர். இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பெரம்பலூர்: தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக இன்று மாவட்ட தலைவர் அஷ்ரப் அலி தலைமையில் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களில் 26பேர் உயிரிழந்தனர். இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும், ராணுவத் துறை நிபுணர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story