திருநங்கைகள் தினம் விழா

பேச்சு, நடனம், சமையல் அழகி போட்டிகள் நடத்தப்பட்டன. 52 திருநங்கைகள் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்XA அலுவலர் தேவநாதன் பரிசுகளை வழங் பாராட்டினார்
பெரம்பலூர்: திருநங்கைகள் தினம் விழா பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் திட்டம் மூலம் பெரம்பலூரில் திருநங்கைகள் தினம், பாலக்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பேச்சு, நடனம், சமையல் அழகி போட்டிகள் நடத்தப்பட்டன. 52 திருநங்கைகள் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்XA அலுவலர் தேவநாதன் பரிசுகளை வழங் பாராட்டினார்
Next Story