தேன்கனிக்கோட்டை: நூக்கல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்.

தேன்கனிக்கோட்டை: நூக்கல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்.
X
தேன்கனிக்கோட்டை: நூக்கல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அந்தேவணப்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூக்கல் கேரட், பீன்ஸ், , சௌசௌ, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல காய்கறிகளை விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ நூக்கல் ரூ.35 முதல் 40 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story