கடத்தூரில் வெற்றிலை விற்பனை அமோகம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலைகள் விற்பனைக்காக மாவட்ட அளவை பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். ஏப்ரல் 27 நேற்று நடைபெற்ற வெற்றிலை வரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வெற்றிலை விவசாயம் மற்றும் வியாபாரிகள் வெற்றிலை விற்க மற்றும் ஆக வந்திருந்தனர் மேலும் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை நேற்று 8,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 12,000 ரூபாயில் வரை விற்பனையானது கடந்த வாரத்துக் காட்டிலும் மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளதாகவும் மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 3.12 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story




