ஒசூரில் டோல் கேட்டில் சிக்கியது ரொக்கம் - போலீசார் விசாரணை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள ஆர்.டி.ஒ. சோதனை சாவடியில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர். நடத்திய திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு கணக்கில் வராத 2,41,250 பணம் சிக்கியது. அப்போது பணியில் இருந்த மோட்டார் வாகன அலுவலரின் நேர்முக உதவியாளர் காயத்ரி என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை என தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படது.
Next Story

