ஊத்தங்கரை தனியார் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா

ஊத்தங்கரை தனியார் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா
X
ஊத்தங்கரை தனியார் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் அதியமான் பப்ளிக்பள்ளி தாளாளர் திருமால் முருகன் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தனியார் பள்ளிகள் கூட்ட மைப்பு தலைவர் நந்தகு மார்பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ மாணவிகள் நாளைக்கு தங்களது திறன்களை நடனம் மற்றும் செயல் விளக்கத்துடன் வெளிப் படுத்தினார்கள். இந்த நிகழ்வில் செயல் அலுவலர் ஷோபா திருமால் முருகன் மற்றும குழந்தைகளின் பெற் றோர்கள் அலுவலகப் பணியாளர்கள் ஆசிரியர்கள் பேருந்து ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
Next Story