வடகாடு அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

X
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னியின் செல்வன் (48) கைகாட்டியிலிருந்து பேராவூரணி செல்லும் சாலை அருகே சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடகாடு காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Next Story

