கேணி மணல் கடத்திய டிப்பர் லாரி ஜேசிபி பறிமுதல்

X
கூத்தினிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கேணி மணல் கடத்தி செல்வதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி கேணி மணல் கடத்திய சென்ற டிப்பர்லாரி, ஜேசிபியை பறிமுதல் செய்த போலீசார் கூத்தினிப்பட்டியை சேர்ந்த தினேஷ், சத்தியராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story

