புதுக்கோட்டை பாலன் நகர்ஸ்ரீபத்ரகாளியம்மன் பூச்சொரிதல் விழா

நிகழ்வுகள்
புதுக்கோட்டை பாலன் நகர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிகழ்வாக இன்று( 27/04/25) பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பத்ரகாளியம்மன் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட தேர் கருவேப்பிலையான் கேட் மெயின் ரோட்டில் வளம் வந்து கோயிலை அடையும். பக்தர்கள் தேர் முன்பு கும்மி அடித்த ஆடி,பாடினார்கள்.
Next Story