நெல்லையில் மூடப்படும் தனியார் பள்ளி

X
திருநெல்வேலி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ரஹ்மத் நகரில் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளி கடந்த 2022ல் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளி அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வருகின்ற டிசம்பரில் பள்ளி மூடப்படுகிறது எனவும், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

