புதுக்கோட்டை: வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை!

புதுக்கோட்டை: வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை!
X
துயரச் செய்திகள்
புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜ்கமல்(27). இவர் நேற்று புதுக்குளம் அருகே ஒரு பாழடைந்த வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல் வியால் தற்கொலை செய்தது தெரியவந்தது. கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story