திருநெல்வேலி மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

X
திருநெல்வேலி மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன் இன்று (ஏப்ரல் 28) காலை பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட கொண்டாநகரம் கிராமத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், ஊராட்சி செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story

