சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை
புதுக்கோட்டை, மாலையீடு ஆர்ச் அருகே சாலையோரம் உள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருவதால் சுவாசம் சம்பந்தமான நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி பொதுமக்கள் குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளியேறும் தண்ணீரானது சாக்கடை போல் தேங்கி காட்சியளிப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதனை கால்வாயில் வெட்டி விட பொதுமக்கள் கோரிக்கை.
Next Story



