திமிரி:நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை!

திமிரி:நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை!
X
நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாபுரம் ஊராட்சி நடுத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 2023-2024-ம் நிதியாண்டில் ஜே.ஜே.எம்.திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. இதில் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story