கணபதிபுரத்தில் மணல் கடத்திய பொலிரோ வாகனம் பறிமுதல்

X
கணபதிபுரத்தில் மணல் கடத்துவதாக தக்கோலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் இன்று அதிகாலை கணபதிபுரம் பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பொலிரோ வாகனத்தை நிறுத்த முயன்றதில், டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடினார். சோதனை செய்ததில் மணல் திருடி சென்று சென்றது போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். யாருக்கு சொந்தமான வாகனம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

