தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி பொறுப்பேற்பு

X
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆர். சந்தனகுமார் பொறுப்புப்பேற்று கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வந்த ஆர். சந்தனகுமார் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று இன்று தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்புப்பேற்று கொண்டார்.
Next Story

