போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறை அமைச்சர் பதவியை வழங்கியமைக்கு நகர திமுக சார்பில் வெடி வெடித்துக் கொண்டாட்டம்.

X
அரியலூர், ஏப்.28- தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சார துறை அமைச்சர் பதவியை வழங்கமைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதில் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

