டவுன் காவல் ஆய்வாளரை சந்தித்த அதிமுக கவுன்சிலர்

X
நெல்லை மாநகர டவுன் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக தில்லை நாகராஜன் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 28) 28வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள தில்லை நாகராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது அதிமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story

