திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுவுடன் கறி விருந்து

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுவுடன் கறி விருந்து
X
விருந்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான திமுகவின் ஆய்வு கூட்டம் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு மது உடன் கூடிய அசைவ விருந்து பரிமாறிய வீடியோவால் பரபரப்பு.
Next Story