ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

X
திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம் அம்மன் கோவில் திடலில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் இன்று (ஏப்ரல் 28) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
Next Story

