நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X
நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு இன்று (ஏப்ரல் 28) நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையேற்று நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுடலைக்கண்ணு முன்னிலையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கினார்.
Next Story