சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது

X
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (ஏப்.27) வீரபாண்டி காவல் நிலைய பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது உப்புக்கோட்டை பகுதியில் குமார் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைகள் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

