சட்ட விரோதமாக பெட்டிக்கடையில் மது பாட்டில் விற்றவர் கைது

X
க.விலக்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.27) ரோந்து பணிந்து கொண்டனர். அப்பொழுது அம்மச்சியாபுரம் பகுதியில் செந்தில் என்பவர் அவரது பெட்டி கடையில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடையில் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

