தேனி மதுரை சாலையில் இரு சக்கர வாகன விபத்து

X
ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27). இவர் தனது தாய் அம்பிகாவுடன் நேற்று முன் தினம் தேனி-மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தாய் மகன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் நேற்று (ஏப்.27) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

