திருவெண்ணைநல்லூர் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆய்வு

திருவெண்ணைநல்லூர் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆய்வு
X
கட்டுமான பணிகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்னசெவலை ஊராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், புதிகதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., தலைமையில்,முன்னாள் அமைச்சர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி இன்று (15.05.2025) விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, விற்பனைக்கூடத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கு.ஓம் சிவ சக்திவேல், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.வி.ஆர்.விஸ்வநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஈஸ்வர், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) .பூ.சுமதி,செயலாளர், விழுப்புரம் விற்பனைக்குழு சந்துரு, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கோமதி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story