தளி:வாகனத்தில் கடத்தப்பட்ட ஜல்லி கற்கள் பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வருவாய் வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தளி கொத்தனுர் திப்பேன அக்ரகாரம் கிராமத்தில் ஒரு வாகனத்தை நிறுத்திய போது டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வாகனத்தில் அனுமதியின்றி 1 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தன. வாகனத்தை பறிமுதல் செய்து, தளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Next Story

