காவேரிப்பட்டிணம்: மாற்று கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் ஐக்கியம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள எருமாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூச்சக்கல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திமுக கட்சியிலிருந்து விலகி இன்று காலை வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி முனுசாமி தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story

