ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

X
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 6% வட்டியில் ரூ.20,00,000 வரையிலும் (ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்), 8% வட்டியில் ரூ.30,00,000 (ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்) கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Next Story

