ராயப்பேட்டையில் மூன்று பேரை கொலை செய்த வாலிபர் கைது!

X
ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டபாளையம் புது குடியானூரை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி புவனேஸ்வரிக்கும் வேறு வாலிபருக்கும் தகாத உறவு இருந்தது. நேற்று இரவு கீழ் புதுப்பேட்டையில் மாமியார் பார்வதியை வெட்டி கொலை செய்து,அங்கிருந்து புது குடியானூரில் வசிக்கும் மனைவியின் கள்ளக்காதலனின் தந்தை அண்ணாமலை, தாய் ராஜேஸ்வரி ஆகியோரை இரும்புராடால் அடித்து கொலை செய்தார். போலீசார் பாலுவை இன்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

