ஊத்தங்கரையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

X
ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வந்ததை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரிஊத்தங்கரையில் இருந்து ஊத்தங்கரை நான்கு முனை சாலையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளும் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றினர்.
Next Story

