ராணிப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து

ராணிப்பேட்டை அருகே  டிராக்டர் கவிழ்ந்து விபத்து
X
டிராக்டர் கவிழ்ந்து விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே முத்துக்கடை பகுதியில் நேற்று மாலை ஒரு டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த விவசாயிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அருகிலுள்ளவர்கள் அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story