ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கபடவுள்ளன. இதற்கான தகுதிகள் மேலே புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான https://awards.tn.gov.in இணையதளத்தில் வரும் 12.06.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story