லேப்டாப் வெடித்து பயங்கர விபத்து ஒருவர் படுகாயம்

X
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் பேன்சி ஸ்டோரில் லேப்டாப் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சார்ஜ் போட்ட படி லேப்டாப் பயன்படுத்திய ஜெயவீரன் என்கிற மாற்றுத்திறனாளி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மின் கசிவு காரணமாக லேப்டாப் வெடித்து சிதறியதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story

