மாபெரும் தனியார் வர்த்தக கண்காட்சி தொடக்கம்

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று (மே 16) காலை மாபெரும் தனியார் வர்த்தக கண்காட்சி தொடங்கியது.இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் பங்கேற்று ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். வீட்டு உபயோக பொருட்கள் அரங்குகள் நிறைந்த கண்காட்சி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

