அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி பேரூராட்சி கழகத்தின் சார்பில் பேரூர் கழக வார்டுகளுக்குட்பட்ட கிளை கழகத்தில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி புதிய உறுப்பினர் நியமன ஆலோசனை கூட்டம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில் நேற்று ( மே.15) நடைபெற்றது. வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கருப்பையா மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி, அரியூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



