காவேரிப்பட்டிணத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.

காவேரிப்பட்டிணத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.
X
காவேரிப்பட்டிணத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே சாலை ஓர வியபாரிகள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பலமுறை கூறினர். இந்த நிலையில் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்ரமிப்புகளை அகற்றினர்.
Next Story