ஓசூரில் மின்வாகன உற்பத்தி கருத்தரங்கு

ஓசூரில் மின்வாகன உற்பத்தி கருத்தரங்கு
X
ஓசூரில் மின்வாகன உற்பத்தி கருத்தரங்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஹோஸ்டிங் கூட்டரங்கில் தமிழக அரசின் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துதல் கருத்தரங்கு நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் ஹோஸ்டிய சங்கச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல் மற்றும் ஒசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அதியமான், பி.எம்.சி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story