சிவகிரியில் திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

X
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திராவிட மாடல் முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் குறித்தும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு மற்றும் திமுக கட்சியின் கழகத் தோழர்கள் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Next Story

