தேனியில் ஒழுங்குமுறை குடோன்களை பயன்படுத்த அழைப்பு

தேனியில் ஒழுங்குமுறை குடோன்களை பயன்படுத்த அழைப்பு
X
அழைப்பு
தேனி மாவட்டத்தில் 12 வேளாண் ஒழுங்கு முறை விற்பனை குடோன்கள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளவு 12,500 மெட்ரிக் டன் ஆகும்.விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத போது விவசாயிகள் தங்களது பொருட்களை இங்கு வைத்துக்கொள்ளலாம். பொருட்களை 15 நாட்கள் இலவசமாக வைத்துக்கொள்ளலாம். பின் 6 மாதங்களுக்கு மெட்ரிக் டன்னிற்கு ரூ.2.50 வாடகை செலுத்த வேண்டும்.இதனை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என விற்பனை குழு செயலர் அறிவிப்பு
Next Story