தலைவர் புகாரில் திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

X
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி ஆவார். இவரை தலைவர் அறையை பயன்படுத்தவிடாமலும், ‘சாதி’ பாகுபாட்டுனனும் தன்னிடம் துணைத் தலைவரின் மகனும் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான ஸ்டீபன், நடந்து கொள்வதாக பெரியகுளம் டிஎஸ்பியிடம் தமிழ்செல்வி புகார் அளித்தார்.இதன் அடிப்படையில்,திமுக நிர்வாகி ஸ்டீபன் மீது நேற்று(மே.15) காவல் துறை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
Next Story

