தளி அருகே துவக்க பள்ளியில் சமையலறை கட்ட பூமி பூஜை.

தளி அருகே துவக்க பள்ளியில்  சமையலறை கட்ட பூமி பூஜை.
X
தளி அருகே துவக்க பள்ளியில் சமையலறை கட்ட பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கொத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இதில் தளி எம்எல்ஏ டி.இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story