பாதாள சாக்கடை பணி ஆய்வு செய்த நகரமன்ற தலைவர்.

பாதாள சாக்கடை பணி ஆய்வு செய்த நகரமன்ற தலைவர்.
X
பாதாள சாக்கடை பணி ஆய்வு செய்த நகரமன்ற தலைவர்.
கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனை குப்பம் ரோடு அனைத்திலும் பாதாள சாக்கடை பணி நடைபெற்றுவருகின்றன பருவ மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளை கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் ஆய்வு செயதார். உடன் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story