முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்  எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை
X
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரியலூர், மே.16 அரியலூர் மாவட்டம்,ஆண்டிமடம் இராசி இல்லத்தில், . தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரின் தந்தையார் முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Next Story