தேனி அருகே இரு சக்கர வாகன மோதி முதியவர் படுகாயம்

தேனி அருகே இரு சக்கர வாகன மோதி முதியவர் படுகாயம்
X
விபத்து
பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ராமராஜ் (72). நேற்று முன் தினம் இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக சிரிநேஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ராமராஜ் வாகனத்தின் மீது மோதியது. இதில் ராமராஜ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் நேற்று(மே15) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story