சூளகிரி அருகே நியாய விலை கடை திறந்து வைத்த எம்எல்ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் ஊராட்சி புண்ணாகரம் கிராமத்தில், இன்று வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி நியாய விலை கடை திறந்து வைத்து அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் பொருட்கள் ரேஷன் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

